உள்ளடக்கத்திற்குச் செல்லும்
  • முகப்பு
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்தொடர்பிலேயே இருக்கலாம்சமூகத்தை கட்டமைக்கலாம்உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்பிசினஸுக்கான WhatsApp
  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • தரவிறக்குக
தரவிறக்குக
விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை2024 © WhatsApp LLC
WhatsApp முதன்மைப் பக்கம்WhatsApp முதன்மைப் பக்கம்
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்

      முழு மறையாக்கம் மற்றும் தனியுரிமைக் கட்டுப்பாடுகள்.

    • தொடர்பிலேயே இருக்கலாம்

      உலகம் முழுவதும் இலவசமாக* மெசேஜ் அனுப்பலாம், அழைப்புகளைச் செய்யலாம்.

    • சமூகத்தை கட்டமைக்கலாம்

      குழு கலந்துரையாடல்கள் இப்போது எளிமையாகிவிட்டது.

    • உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்

      ஸ்டிக்கர்கள், குரல், GIFகள் மற்றும் பலவற்றின் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள்.

    • WhatsApp Business

      உங்கள் வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களைச் சென்றடைந்திடுங்கள்.

  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • WhatsApp Web
  • தரவிறக்குக
தரவிறக்குக

உங்கள் இடம்

உங்கள் நெருங்கிய குழுக்களுடன் தொடர்பில் இருப்பதற்கு எளிமையான குழு மற்றும் சமூக மெசேஜிங் அம்சம்.

நண்பர்களுடன் வெளியே செல்வதற்குத் திட்டமிடுவது, உங்கள் குடும்பக் கலந்துரையாடல்களில் தொடர்ந்து பங்கேற்பது போன்ற எதுவானாலும், குழு கலந்துரையாடல்களை மேற்கொள்வதில் எந்தச் சிரமமும் இருக்கக்கூடாது.

WhatsApp இல் உங்கள் குழுக்கள்

உங்களுக்கு நெருக்கமானவர்களை ஒன்றாக இணைத்திடலாம். பிரேசிலில் உள்ள உங்கள் குடும்பம் முதல் உள்ளூர் கால்பந்து கிளப் வரை யாருடன் வேண்டுமானாலும் குழுவை உருவாக்கலாம்.

  • தொடர்புடைய குழுக்களை இணைத்தல்

    உங்கள் தொடர்புடைய குழுக்களை ஒரே இடத்தில் ஒழுங்கமைப்பதற்கும், அவற்றுக்கிடையே எளிதாக மாறுவதற்கும் சமூகங்கள் உங்களுக்கு உதவுகின்றன.

  • அறிவிப்புகளை அனுப்புதல்

    அறிவிப்புக் குழு மூலம் சமூக உறுப்பினர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் அணுகலாம்.

  • தலைப்பு சார்ந்த கலந்துரையாடல்களை உருவாக்குதல்

    சிறியதோ, பெரியதோ - எந்தக் குழுவுடனும் தலைப்பு சார்ந்த கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தலாம்!


உங்கள்
குழுக்களை நிர்வகித்தல்

பங்கேற்பாளர்களை அகற்றுதல்

பிரச்சினைக்குரிய குழுக்களையும் குழு உறுப்பினர்களையும் நிர்வாகிகள் முழுமையாக சமூகத்திலிருந்து நீக்க முடியும்.


கலந்துரையாடல்களை நீக்குதல்

சமூகம் மற்றும் குழு நிர்வாகிகள், குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருத்தமற்ற கலந்துரையாடல்களையும் ஊடகக்கோப்பையும் நீக்க முடியும்.


மேலும் அறிக

அம்சங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தவும் தங்கள் சமூகத்தை நன்றாக நிர்வகிக்கவும் நிர்வாகிகள் தெரிந்து கொள்வதற்கான கூடுதல் கற்றல் தகவல்கள்.

சமூகங்களின் கற்றல் மையம்

மேலும் உதவி தேவையா?

அனைத்துக் கேள்வி பதில்களையும் பார்க்கவும்
ஒரு குழுவை உருவாக்கி, அதற்கு நபர்களை அழைப்பது எப்படி?
சமூகங்கள் பற்றி எங்கே மேலும் அறியலாம்?
ஒரு சமூகத்தை உருவாக்குவது எப்படி?
சமூக அறிவிப்புகள் என்றால் என்ன?
ஒரு சமூகத்திற்கு நபர்களை எவ்வாறு அழைப்பது?
அனைத்துக் கேள்வி பதில்களையும் பார்க்கவும்
தரவிறக்குக
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோ
தரவிறக்குக
நாங்கள் வழங்கும் சேவைகள்அம்சங்கள்வலைப்பூபாதுகாப்புபிசினஸுக்கானது
நம்மைப் பற்றிய தகவல்எங்கள் சுயவிவரம்தொழில்வாய்ப்புகள்பிராண்டு மையம்தனியுரிமை
WhatsApp ஐ பயன்படுத்துங்கள்ஆண்ட்ராய்டுiPhoneMac/PCWhatsApp Web
உதவி தேவையா?எங்களைத் தொடர்பு கொள்ளளுங்கள்உதவி மையம்தரவிறக்குகபாதுகாப்பு ஆலோசனைகள்
தரவிறக்குக

2024 © WhatsApp LLC

விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை
தளவரைபடம்